பக்கம்:விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/153

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154


டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


Orthodox


Outclass


Out door playfield


Outlet


Outing


Out of bounds


Out of court


Out of play


Out play


Out point


Out run


Oval


Over


Over confidence


Over emphasis


Over time


Over trained


Own Basket


=


=


மரபு வழுவாத


(எதிரியை) திறமுடன் தோற்கடித்தல் வெளிப்புற ஆடுகளம் வெளியேறும் வழி மகிழ்ச்சி உலா எல்லைக்கு வெளியே ஆடுகளத்திற்கு வெளியே (பந்து) ஆட்டத்திற்கு வெளியே


(எதிரியைவிட) சிறப்பாக ஆடுதல் (குத்துச் சண்டையில்) வெற்றி எண் எண்ணிக்கை யில் வெற்றி பெற்ல் (பிறரைவிட) விரைவாக ஓடுதல் முட்டை வடிவ ஆடுகளம் (கிரிக்கெட்டில்) பந்தெறி


தவணை அதிக நம்பிக்கை, மட்டுமீறிய ம்பிக்கை அதிகமாய் வலியுறுத்தல் மிகை நேரம் சக்திக்கு மீறிய பயிற்சி (தாம் எறிய இருக்கும்) எதிர்க் குழு இலக்கு