பக்கம்:விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5O டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


Trainer - பயிற்சியாளர்


Trap - பொறியிடல், சிக்கவைத்தல்


Trifling - சிறுபிள்ளைத்தனமாக நட


Trip - தட்டிவிடல், இடறுதல்


Tripping - இடறி விழுதல்


Uniform - ஆட்டச் சீருடை


Unintention - தற்செயலாக,


வேண்டுமென்றே செய்யாத


Victory - வெற்றி


Violent conduct - முரட்டு நடத்தை


Violation - விதி மீறல்


vision -


visiting association Visiting team Warming up exercises


Warning


Watch - Weight


Whistle


Width


Winner


பார்வை, பார்க்கும் ஆற்றல் uri கழகம் வெளியூர் குழு உடலைப் பதமாக்கும் பயிற்சிகள் எச்சரிக்கை


கடிகாரம்


l_


ஊதுகுழல், விசில் அகலம் - வெற்றியாளர். வெற்றி பெற்றவர்