பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எளில் நவராஜ் செல்லையா

21. புத்தகத்தில் புத்தகங்கள்

திமிழ் பேசுகிற மக்கள் இல்லங்களில் எல்லாம், என் புத்தகங்கள் இருக்கவேண்டும், தமிழ் பேசுகிற உள்ளங்களில் எல்லாம் விளையாட்டு எண்ணங்கள் உலாவரவேண்டும்.

இந்த லட்சியத்துடன்தான், என் எழுத்துப் பயணம் ஆரம்பித்தது. அந்த எழுத்துக்களே என்னை முழுதுமாக ஆக்ரமித்துக் கொண்டபோது, அதுவே என் வாழ்க் கைப் பயணமாகவும் வடிவெடுத்துக் கொண்டது.

நான் எதை நினைத்தாலும், எதைப் பேசினாலும், எந்த காரியத்தைச் செய்தாலும், அவை எல்லாம் புத்தகம் எழுதுகிற போக் கிலே தான் போயின. புத்தகத்திற்கான கரு,

விளையாட் டுக்கள் தாம் என்று ஆகிப் போனதால், விளையாட் டுக்களே எனது வாழ் வும் வழியுமாக ஆகிக்கொண்டன.

தயாராக இல்லை. அந்த அளவுக்குத் தைரியமும் இல்லை. தன்னம்பிக்கையும் இல்லை. கதையும் நாவலும் கொண்ட

எனது புத்தகத்தை, எந்தப் பதிப்பாளரும் பதிப்பிக்கத்

புத்தகங்களே விற்காமல், காற் றாடிக் கொண்டிருந்த காலக் கட்டத்தில், உடற் பயிற்சி செய். உடம் டை பாது காத்துக் கொள், விளையாட் டுக் குவா, விளையாடிப் பார் என்று வற்புறுத்துகிற புத்தகங்களை யார் வாங்குவார்?