பக்கம்:விளையாட்டு ஆத்திசூடி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடl.எஸ். நவராஜ் செல்லையா 25

ہ - === صبر

1] ”ه سـ ـــــ ــ ــ ۹

கைதினம் வளர்க்கும் விளையாட்டு கைப்புனல் போன்றது விளையாட்டு கைத்தலக் கனிபோல் விளையாட்டு கைத்தவம் நீக்கிடும் விளையாட்டு கைத்தல் இல்லாதது விளையாட்டு கைநூல் போன்றது விளையாட்டு கைதொடல் ஆவது விளையாட்டு கைக்கோலாய் உதவும் விளையாட்டு கையுதவி யாவது விளையாட்டு கைகோணல் போன்றது விளையாட்டு கைக்கெட்டு மின்பம் விளையாட்டு கைவண்ணம் வளர்ப்பது விளையாட்டு கைகாட்டி உதவும் விளையாட்டு கைகோள் ஆவதும் விளையாட்டு

அரும்பொருள்:

கை-ஒழுக்கம் கைத்தவம்-வஞ்சகம் கைகோணல்-புலப்படல் கைதொடல்-ஆகாரம் கைகோள்-ஒழுக்கத்தன்மை