இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
1l l.எஸ். நவராஜ் செல்லையா
அவனியில் சிறந்தது விளையாட்டு அனுதினம் தொடர்வது விளையாட்டு அகிலத்தை இணைப்பது விளையாட்டு அனுபவம் அளிப்பது விளையாட்டு அன்பை வளர்ப்பது விளையாட்டு அறிவைக் கொடுப்பது விளையாட்டு அழகினை பொழிவது விளையாட்டு அகிம்சையை நினைப்பது விளையாட்டு அற்புதம் விளைப்பது விளையாட்டு அமைதியை தருவது விளையாட்டு அணிகலன் வாழ்வுக்கு விளையாட்டு அருமையில் அருமை விளையாட்டு அனைவரும் விரும்பிடும் விளையாட்டு அறிந்தவர்க்கு அதுவே இசைப்பாட்டு