உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டு ஆத்திசூடி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டு ஆத்திசூடி

ஆ :

ஆற்றலைத் தருவது விளையாட்டு ஆளுமை வளர்ப்பது விளையாட்டு ஆவலை விளைப்பது விளையாட்டு ஆணவம் தவிர்ப்பது விளையாட்டு ஆண்டவன் ஆவதும் விளையாட்டு ஆரோக்கியம் அளிப்பது விளையாட்டு ஆவேசம் தணிப்பது விளையாட்டு ஆரையும் உயர்த்திடும் விளையாட்டு ஆதரவு அளிப்பது விளையாட்டு ஆசைக்கு வடிவம் விளையாட்டு ஆன்றோர் ஆக்கிடும் விளையாட்டு ஆனந்தம் கொடுப்பது விளையாட்டு ஆதாரம் உடலுக்கு விளையாட்டு