பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எஸ். நவராஜ் செல்லையா 17° கேட்டவர்கள் அவனது கொள்கையைப் போற்றிப். பண உதவி செய்தனர். பணம் சேர்வதைக் கண்டு. இவ்வாருக அடிக்கடி பல இடங்களில் ஒடி ஒடிக் கூட்டம் சேர்த்து, காசு சேர்க்கும் கலையை விரிவுப்படுத்தின்ை. பெருமளவு இல்லாவிட்டாலும் போதிய அளவு கைக்குக் கிடைத்தப் பணத்தை எடுத்துக் கொண்டு, பயணத் தைத் தொடங்கிவிட்டான் பெலிக்ஸ். கியூ ஆர்லின்ஸ் என்ற இடத்தில் ஒரு நாள் தங்க கேரிட்டது. அங்கே சிலர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்ததைப் பார்த்த உடன், பெலிக்சுக்கும் ஒரு அற்ப ஆசை வந்துவிட்டது. பணம் வைத்துத் தானும் கிடைக்கும் என்று எண்ணி ஆடினன். உருட்டி விழிக்கப் போய் உள்ள விழியும் போச்சு' என்ற பழமொழி போல, பணத்தை எல்லாம் இழந்து வீதியில் கிற்கும் நிலைக்கு ஆளானன் பெலிக்ஸ். கையிலே காசு இல்லையென்ருலும், கொள்கையை மாற்றிக் கொள்ளவில்லை. அவன் ஏறத்தாழ 700 மைல் துாரத்தை எப்படியும் ஒடிச் சென்று விடுவது என்று ஒட்டமாகவே ஓடினன். செயின்ட் லூயிஸ் என்ற நகரத்தை அடையும்போது, பெலிக்ஸ் பாதியளவு கலிந்தே போய்விட்டான்.மெலிந்தும்போய்விட்டான். அமெரிக்க ஓட்ட வீரர்கள் சிலர் இவனது பரிதாப கிலைக்கு இரங்கி, உணவும் உடையும் அளித்ததோடு, ஒட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ளவும் உதவி செய்தனர். ஒட்டப் பந்தய நாளும் வந்துவிட்டது. அவனும் ஒட வந்து விட்டான். பசியால் களைத்துப்போன