பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உழைத்தேன்! உயர்ந்தேன் !!. வேளாண்மைத்துறையில் பட்டதாரியாக விரும்பி வந்த அந்த இளம் கங்கை, ஓய்வு நேரத்தை உல்லாச மாகக் கழிக்க, நகர்வலம் சென்று கொண்டிருக்கிருள். எதிரே, ஒட்டப்பந்தய மைதானம் ஒன்று தென்படு: கிறது. என்ன நடைபெறுகிறது என்று பார்ப் பதற்காக எட்டிப்பார்க்கிருள் ஆவலில்ை. பெண்களின் தட்டெறியும் போட்டி நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்பொழுது உலகப் புகழ் பெற்று ஒப்பற்ற வீராங்கனையாகத் திகழ்ந்த டமாராபிரஸ் (Tamara press) என்பவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. பேச்சுத் தொடர்பு நட்பாக மலர்கிறது. பலமுறை. பேசிப்பேசி, டமாரா பிரஸ்ஸின் வீரதீரச் செயல்களை செவிமடுத்த பிறகு, அந்த இளம் மங்கையின் இதயத்திலே திடீர்த் திருப்பம் மின்னி பளிச்சிடுகிறது. வேளாண்மைத்துறைக் கல்வியை துார விலக்கிவிட்டு, வி2ளயாட்டுத்துறைக் கல்வியில் சேர்ந்து கொள்ளும்