இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
134 [] விளையாட்டு விழா நடத்துவது எப்படி?
பெண்களுக்குரிய நிகழ்ச்சிகள் (Women)
100 மீட்டர் விரைவோட்டம்
200 மீட்டர்" 400 மீட்டர்" 800 மீட்டர் இடைநிலையோட்டம் 100 மீட்டர் தடைதாண்டி ஒட்டம்
200 மீட்டர் தடை தாண்டி ஒட்டம் 4 x 100 மீட்டர் தொடரோட்டம் 4x 200 மீட்டர் தொடரோட்டம் நீளத்தாண்டல்
உயரத் தாண்டல்
இரும்புக் குண்டு எறிதல் தட்டெறிதல்
வேலெறிதல் பள்ளிகளிலும், மற்ற நிறுவனங்களிலும் நடத்துகின்ற விளையாட்டு விழாவில், நடத்த வேண்டிய போட்டி நிகழ்ச்சிகளை, அவர்கள் விருப்பத்திற்கேற்ற முறையில், போட்டியில் பங்கேற் கின்றவர்களைக் கொண்டு, அமைத்துக் கொள்ள லாம். ஆனால், அகில உலக விதிகளின்படியே நடத்துகின்ற பெரிய போட்டிகளில் எல்லாம் நிர்ணயிக்கப்பட்டிருந்த போட்டி நிகழ்ச்சிகளையே நடத்த வேண்டும்.