பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - II of (12) மேலே கூறிய விஷயங்களிலிருந்து இந்த முறை எளிதன்று, இதை யாரால் அனுஷ்டிக்க இயலும் என்று எண்ணிவிட வேண்டாம். எச்சரிக்கையாகப்ப்ல விஷயங்கள் எழுதப்பட்டன. ஆளுல் அனுஷ்டிப்பது மிகமிக சுலபம். அதிக நேரமும் தேவையில்லை. உறை மாட்டுவதும், களிம்பு தடவுவதும் ஒரு நிமிஷ வேலை உறையைக் கழுவிப்பவுடர் வோடுவது 5 நிமிஷ வேலை. இதில் சிர்மமே கிட்ையாது. அக் தரை ஒன்றுதான் தேவை, கொஞ்சம் அக்கரை எடுத்துக் கொண்டால் எவ்வளவோ நன்மைகள் பெறலாம். இது: நிச்சயம். களிம்பு-மாத்திரை பெண்குறியில் விழுகிற வித்திலுள்ள சுக்கில உயிர்களை அசையவொட்டாமல் செய்யவோ கொன்றுவிடவோ செய் யக் கூடிய மாத்திரைகளும் களிம்புகளும் பலபல மாதிரியில் விற்கப்படுகின்றன. அவைகளைச் செய்கிறவர்கள் ஒவ்வொரு வரும் தம்முடையதே தலைசிறந்த கர்ப்பத் தடைச் சாதனம் என்று விளம்பரப்படுத்துகிருர்கள். ஆல்ை பல உபயோக மற்றதாகவோ அல்லது கெடுதல் செய்வதாகவோ இருக் கின்றன. பெண்குறிக்கு அதில் வைக்கும் எதையும் உறிஞ்ச்க் கூடிய சக்தி இருப்பதால், அபாயகரமான கெடுதல் செய்யக் கூடிய மருந்துகளை, விளம்பரங்களைப் பார்த்து வாங்கி உப யோகிக்க ஆரம்பித்து விடக்கூடாது. அதல்ை பிரபலமான டாக்டர்கள் சிபாரிசு செய்வதும் அனுபவத்தில் நல்லவை என்று கண்டதுமான சிலவற்றைமட்டும் இங்கே கூறுகிறேன். இந்த மாத்திரைகளும் களிம்புகளும் :-(1) நுரை உண் டாக்குவன, (2) நுரை உண்டாக்காதன என இருவகைப் படும். நுரை உண்டாக்குவன மாத்திரைகளாகவும் இருக் கும், களிம்புகளாகவு மிருக்கும். அவ்விதமான மாத்திரைக ளில் (1) செமோரியும் (Semori) (2) Givl fl -L-g3)lub (Speton) -களிம்புகளில் (1) பெர்ம் போமும் (Prem Foam), (2) GDL/GLD sivu–gyub (Bymeston Foaming Jelly), (3) Gul - l_gir டெக்ஸாம் (Patentex) பிரசித்த பெற்றவை. நுரை உண்டாக்கும் மாத்திரைகளை விட நுரை உண் டாக்கும் களிம்புகளே நல்லவை. மாத்திரைகளைப் பெண் குறிக்குள் வைக்குமுன் ஜலத்தில் நனைத்துக் கொண்டாலுங்