பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - 1 2 3 இந்தப் பெலாரியை செக் பெஸாரியைவிட எளிதாக உள்ள்ே வைத்துக்கொள்ளலாம். கர்ப்பப் பையின் கழுத்து கட்டையாயிருந்தாலும் பெண்குறி ஆழமாயிருந் தாலும் பாதகமில்லை. கர்ப்பப்பையின் கழுத்தை அமுக்காததால் அதற்குப் பழுது உண்டாக்குவதில்லை. ல்ை டச் பெஸாரி அதிக விலையுள்ளதாயும், பெண் குறியை விரிப்பதால் சில பெண்களுக்கு அசெளகரியம் அளிப்பதாயும் வெள்ளை நோயுடையவர்க்கு அதை அதி கரிப்பதாயும், ஆண்குறியும் பெண்குறியும் இறுக்கமாகப் பொருந்தவொட்டாமல் தடுப்பதாயும் இருக்கிறது. இப்படி இரண்டுவிதப் பெஸாரிகளுக்கும் அநேக ஆட்சேபனைகள் கூறலாம். பொதுவாகப் கூறுமிடத்து பெண்களுடைய பெண் குறியும் கர்ப்பப் பைக் கழுத்தும் ஆளுக்கு ஆள் வேறு பட்டும் சிலர்க்கு நோயாலும், சிலர்க்குப்பிர சவத்தாலும் அடிக்கடி மாறுபட்டும் இருப்பதால், ஏல் விதமான் பெலாரி தேவை என்பதை_ இந்த விஷயத்தில் அனுபவமும் திறமையும் உள்ள வைத்தியரே தீர்மானிக்க முடியும். உதாரணமாக (1) பெண்குறி தளர்ந்தோ கர்ப்பப்பை இறங்கியோ இருந்தால் -ச் பெலாரி உபயோகப்படாது. டுமாஸ் தொப்பி என்பதே தேவைப்படும். (2) மூத்திரப் பை இறங்கியுள்ள பெண்களுக்கு மாட்ரி ஸ்ர்ல்ஸ்' என்ற பெஸாரியே நல்லது. (3) அதிகமாக தேகம் ஸ்தூலித்து பெண்குளுக்கு ரப்பர் பெசாரிக்குப் பதிலாக வெள்ளித் தொப்பியே வேண்டி" யிருக்கும். (4) கர்ப்புப்பையின் கழுத்து மிருதுவாயிருப்பவர்க்கு (செக்'பெலாரி நிற்காமல் கழன்று போகும். எந்த விதமான பெலாரி தேவை என்று தீர்மானிக்க டாக்டருடைய உதவி தேவையாவது போலவே பொருத்த மான பெலாரியின் அளவு விஷயத்திலும் டாக்டருடைய உதவி தேவையாகும். அப்படி டாக்டர் இன்ன பெலாரி,