பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - I 91. கர்ப்பத்தடையைப்பற்றி ஜனங்களிடை ஒரு பெரிய மாறுதல் உண்டாயிருப்பதைக் காண்கின்றேன். குழந் தையைக் காப்பாற்றக்கூடிய சக்திக்குத் தக்கபடி பெறு வதே கடன் என்பதை இப்பொழுதுதான் உணர்ந்து வரு கிருர்கள். (5) சென்னை கண் ஆஸ்பத்திரி பிரதம் டாக்டரா யிருந்த கர்னல் எலியட்: பெற்ருேர் நலனையும் குழந்தைகளின் நலனையும் கருதிக் கர்ப்பத்தடையின் அவசியத்தைக் கூறுவதும் அது சம்பந் தமான உதவிகள் செய்வதும் ஒவ்வொரு டாக்டருடைய கடமையாகும். தாயின் சுகத்துக்கும் தம்பதிகளின் சந் தோஷ வாழ்வுக்கும் குழந்தைகளின் rேமத்துக்கும் அடுத் தடுத்துக் குழந்தைகள் பெருமல் இருப்பது அவசியம். (6) ஆங்கிலப் பிரபல விஞ்ஞான பண்டிதர் ஜூலியன் ஹக்ஸ்லி: டாக்டர்கள் பெண்களிடம் மறுபடியும் கர்ப்பம் உண் டாகக்கூடாது. என்று மட்டும் கூறி அதற்கான வழிகளைக் கெஞ்சிக் கேட்டாலும் சொல்லாதிருக்கும் இக்காலத்து வைத்திய முறையைக் கேட்டால் நம்முடைய சந்ததியார் இப்படியும் நடந்திருக்குமா என்று ஆச்சரியப் படுவார்கள். (7) ஆங்கிலப் பேராசிரியரான ஹெர்பர்ட் ஸ்பென் -ஸர்: - நல்லோரைக் கவனியர்மல் உபயோகமற்றவரைப் பாது காப்பது போன்ற கொடுமை வேறு கிடையாது. அதன் மூலம் நாம் நமது சந்ததியார்க்குத் துன்பங்களையே சேகரித்து வைக்கின்ருேம். முட்டாள்களைப் பெற்றுத் தள்ளுவது போன்றகேடு வேறெதுவும் அவர்கட்கு நாம் செய்துவிட முடியாது. (8) பிரிட்டிஷ் பிரபல நாடகாசிரியர் பெர்னட்ஷா: நாம் கர்ப்பத்தடையை ஆதரிக்கவேண்டியது அதனல் ஏற்படும் நன்மைகளை உத்தேசித்தன்று. நாம் மிருகமோ, புழுவோ அல்ல, மனிதரே என்பதை உத்தேசித்தே யாகும். மிருகங்கள் எந்தக் காரியத்தையும் சரியா, தவரு என்று ஆராய்வதில்லை. ஆனால் அப்படி ஆராய்ந்து செய்வதே மனிதனுடைய லட்சியம். புழுவுக்கு எழுதத் தெரியாது, அதல்ை அது கள்ளக் கையெழுத்து இட்ாது. அதுபோல் அது கர்ப்பத்தடையையும் அறியாததால் அதைத் தவருன