பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-ஒரு யோசனை - *5 டாக்டர் ஏ. லட்சுமணசாமி முதலியார் சென்னை நகரத்தில் பெண்கள் பிரசவ காரணமாக இறப்பதன் காரணங்களை ராய்ந்து ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் சென்னை ல் 1000 குழந்தைகள் பிறந்தால் அவர்களைப் பெற்ற தாய்மார்களில் 166 பேர் இறந்து விடுவதாகவும், அதற்குக் காரணம் அவர்கள் அநேக குழந்தைகளை அடுத்தடுத்துப் பெறுவதே என்பதாகவும், அப்படி ஏராளமாக இறப்பதைத் தடுப்பதற்கு ஏற்ற வழி குழந்தைகள் பெருமலிருக்கும் வழியைக் கற்பிப்பதே என்பதாகவும் கூறினர். சென்னை நகரத்தில் பிரசவத்திற்கு முன்னும் பின் னும் வேண்டிய உதவி பெறக்கூடிய வசதிகள் ஏராளமாக உள. அந்த இடத்திலேயே இத்தனை ஏராளமான பெண் கள் எமலோக யாத்திரை செய்வார்களானல், எவ்வித வைத்திய வசதிகளுமில்லாத கிராமங்களில் எத்தனை அதிக மான் பெண்கள் இந்த யாத்திரையை மேற்கொள்வார்கள் என்று யோசித்துப் பாருங்கள். சில வருஷங்கட்கு முன் சென்னை சர்க்க்ார் சுகாதார இலாகாவின் தலைவராக யிருந்த கர்னல் ரஸ்ஸல் என்பவர் அப்படிப் பிரசவத்துக் காக்ப் பிராணத் தியாகம் செய்யும் பெண்கள் விகிதம் 1000 குழந்தைகளுக்கு 20-க்கு அதிகமாகவே இருக்கும் என்று கூறினர். நம் தேசத்தின் நிலைமை இது. ஆணுல் பிற தேசங் களிலோ மேற்கூறிய பிரசவ மரண விகிதம் கீழ்க்கண்ட வாருகும் : ாலந்து 2.4 தென் ஆப்ரிக்கா 4. 5 蠶 2.5 நியூpலந்து 5. O டென்மார்க் 2. 6 ஜெர்மனி 5. I இத்தாலி 2.7 ஸ்பெயின் 5. I நார்வே 2.8 பெல்ஜியம் 5.4 ப்பான் 2.8 ஆஸ்திரேலியா 5.6 ங்கிலாந்து 4.0 அமெரிக்கா 6, 5 ஆகவே இங்கிலாந்தில் 4 தான் விகிதம், ஆனல் அங் குள்ள சர்க்கார் அதுகூட அதிகம், அதைக் குறைப்பது எப்படி என்று ஆராய்ந்து வருவதாக கர்னல் ரஸ்ஸல கூறுகிரு.ர். வி. ஒ. 2