பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 - விவாகமானவர்களுக்கு - rேமத்தைப் பிரதானமாக்_கருதுபவர்-குடும்ப வாழ்வின் ### இவர்களை மக்களில் தலையாயவர் என்று சந்த்ேகமறக் கூறலாம். இவர்கள் கஷ்டப்பட்டு, பிர மசாரிகள்ாயிருந்து குழந்தைகள் பெறுவதைக் குறைத் துக்கொள்வர். ஆனல் மக்களில் கடையாயவருக்கோ, மன அடக்கம் கிடையாது. காமத்திலேயே தலைகால் தெரியாது மூழ்கிக் கிடப்பர். அறிவிலே மிகத் தாழ்ந்தவர். சுயநல உருவினர். மனித ஜாதியின் rேமத்தில் கருத்தில்லாதவர். குழ்ந்தைகளின் நல்த்தையோ, இதாண்ட் மனேவியின் சுகத்தையோ கொஞ்சமும் சிந்திக்காதவர். இவர்கள் குழந்தைக்குப்பின் குழந்தயைாகக் குவித்துக் கொண்டி குப்பர். இவ்வாறு நல்லோர் குழந்தை பெறுவது குறைய, த்ாழ்ந்தோர் குழந்தை பெறுவது நிறையும்ானல் மனித ஜாதி முன்னேறுவது எப்படி? கலியாணம் ஆகிவிட்டது. கணவனும் மனைவியும் காதல் இன்பம் துய்க்கின்றனர். துரிதமாக இரண்டு மூன்று குழந் தைகள் விஜயம் செய்துவிடுகின்றன். முதற் குழந்தை பிறந்தவுடன் மட்டற்ற மகிழ்ச்சி. ஆஞ்ல் மூன்ருவது குழந்தை வந்ததும் தாய் யோசிக்க ஆரம்பிக்கிருள். இந்த மூன்று செல்வங்களும் போதும் இனி வேறு வேண்டாம் என்று எண்ணுகிருள். இதற்குப் பிரமசரியமே வழி என்று தீர்மானித்து விடுகிருள். ஆஞ்ல் கணவனும் ஒத்துக் கொள்ள வேண்டுமல்லவா ? அவனும் ஒத்துக் கொள்வதாகவே இருந்தாலும் அவர் கள் பிரமசரிய விரதத்தை அதிகக் காலம் அனுஷ்டிப் பார் களால்ை அவர்களுடைய உடம்புக்கும் உள்ளத்துக்கும் ஒருங்கே தீமை விளையும் என்று இவ்விஷயத்தை ஆராய்ந்த வைத்திய நிபுணர்களும் மஞ்ேதத்துவ சாஸ்திரிகளும் கூறுகிரு.ர்கள். பிரிட்டிஷ் சக்ரவர்த்திக்குப் பிரதம வைத்தியராக வுள்ள டாஸ்ன் பிரபு 'மணமானவர்கள் பிரமசரியம் அனுஷ்டிப்பதால் ஆரோக்கியம் கெடும். அதிருப்தி உண்டாகும், அன்பும் நம்பிக்கையும் குறையும் ' என்று கூறுகிரு.ர். இங்கிலாந்தில் ஜனன விகிதம் சம்பந்தமாக ஆராயு மாறு ஏற்படுத்தப்பட்ட கமிட்டியார்,