பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i{}6 வாலீசு போலீசு மேலிசுத் துரைகளும் வைபோகி மட்டத்தில் சீனி ' வைத்தார். காவிலே பாப்பாசும் போட்டுக் கொண்டார் வலு கருப்புச் சட்டைகள் போட்டுக் கொண்டார் § {}{} {} கருப்புச் சட்டையும் மேல் போட்டார் வலு காடு தாங்கிகளும் கீழ்போட்டார். துருப்புக் குதிரைகள் சீனிவைத்தார் வலு சோஷர் மேஷர் துரை சாரிவைத்தார். காங்குக் கூடாரமுந் தானெடுத்தார் கருப்புக் கூடாரமுந் தானெடுத்தார். மூங்கிற் கூடாரமுந்தானெடுத்தார் வெள்ளை முறுக்குக் கூடாரம் தானேடுத்தார். மருந்துப் பத்தாயந் தானெடுத்தார் ஒயில் வண்டியிலேறி நடத்தலுற்ருர், 39 || 0 இருந்து பரியும் இரும்புக்குண்டு துரை ஈயக்குண்டுகளும் சேகரித்தார். மேசைப்பலகை எடுத்துக் கொண்டார்கள் சீசாப் பெட்டிகள் துாக்கிக் கொண்டார். தேசுகி வாசுகி படைக்கு முன்னே அங்கே சீமைச் சாரா மெடுத்துக் கொண்டார். காலன் துரையையுங் கொன்ருனே அந்தக் கட்டபொம்மு வம்பு பார்ப்போமென்று கோலாகலமாகக் கும்பினிப்பாளையம் மேலுரு பாதை வழி கூட்டி 33 リ) எட்டு நாளைக்குள்ளே பாஞ்சை நகரத்தை கொட்டை பரப்பிட வேணுமென்று. ஒன்பது கூடாரந்தானடித்தார் அங்கே கும்பினி பாளையம் செய்திருந்தார். அன்பான பாஞ்சைப் பதிக்கோட்டைப்புலன் கும்பினியார்கள் விளக்கினராம் முன்னலே தானேயமாயிருந்த கர்னல் மன்னவன் பிற்கட்டு மேசர்துரை தன்னிமையாகவே அக்கினி மேசரைத் தான்கண்டு மெள்ளச்சலாமும் சொல்லி 293() எச்சரிக்கையாகப் பிற்கட்டு மேசரும் ஏதேது செய்தி யெடுத்துரைப்பார் :