பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107 கச்சிதமாய் பட்டாளம் முன்னடத்திக்கொண்டு காலன்துரை வந்த செய்திகளும் பாஞ்சைப்பதியிலே சண்டைகள் செய்ததும் பட்டாளமே சரிந்ததுவும் மாய்ந்துமடிந்துமே பட்டாளம் பின்னும் வார்ப்பண்ணி துப்பாக்கி சுட்டதுவும் மாடகூட மணிமேடையிலே வெகு வாகுள்ள தென்பாஞ்சைக் கோட்டையிலே : 94 so கோடையிடிபோல முழங்கும் பீங்கியும் போடுபோடென்றங்கே சுட்டதுவும் குண்டு உதைந்து விழுந்ததுவும் அதில் கோட்டை இடியாதிருந்தவும் சண்டைச் சமர்த்துகள் செய்ததுவும் ஒன்றுக் கொன்று மல்கட்டியதும் இறக்கைகட்டியங்கே யேறியதும் பகை நேரிட்டுச் சண்டைகள் செய்ததுவும் கக்கீசக்காரன் 10 டார்மக்ளிட்டுத்துரை காலன்துரை பட்ட செய்திகளும் $ 950 கம்பளத்தாருட வம்பு நடத்தையும் காவல்காரன் பட்டுப் போனதுவும் சம்ரதாயச் சண்டை செய்ததெல்லாம் அந்த சாதி வெள்ளைக்காரன் முன்பாக சொல்லி மொழிந்தானே பிற்கட்டு மேசரும் சூரவானேமு துரைகளிடம், நல்லதென்று சொல்லி அக்கினிமேசரும் பல்லேக் கடித்தங்கே ஏதுசொல்வார்? கேட்டீர்களோ கட்ட பொம்முதுரையுட கெட்ட நடத்தைகளென்று சொல்லி 2960 வீட்டிமை செய்தானே கட்டபொம்மு அவன்கோட்டையில் பீரங்கிமாட்டுகிறேன் அத்தரி பாணிச்சோத் மாதரிச்சோத் நாளை ஆகட்டு மென்றுமே அக்கினியும் சத்தமேகம் போல்பொழிந் திடலாமவன் சுத்தவீரத்தனம் பார்த்திடலாம் பாஞ்சைப்பதி விட்டுப்போனலும் மலைப் பாறைப் புடவிலொளித்தாலும்