பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

; : 3 பொட்டியும் முடியும் போலவே தானங்கே வெட்டி எறிகிருன் பின்னலே முத்தன் பகடையும் பொட்டிப் பகடையும் மைத்துன மார்களிரு பேரும் கத்தி வீசிக் கொண்டு காலனப் போலவே காங்கு கூடாரத்தில் தான் முளைத்தார். 36 90 சுத்தி அடித்தாங்கே பார்க்குகிருர் துரை கத்தியைப் பாாத்தங்கே எடுக்குகிரு.ர். எத்தனையோ சீமைச்சாரயக் குத்திகள் அத்தனையும் பூசைதான் கொடுத்தார். தேசுகி வாசுகி தான் மடிந்தார் அங்கே சீமைத்துரைகளைத்தான் மடித்தார். மேசர்கள் சோஷர்தனை வதைத்தார் துரை ராசரையுங் குத்தி மேலிழுத்தார் காரை நிகரொத்த தம்பூராக்காரனே க் கணத்தில் தானும் மடித்தார்கள். 37 () {} சாரையைப் போட்டு அடித்தாப் போல் துரை மாரையுங் கொல்கிருர் நல்லோரே. பொல்லாத மாதிகன் பொட்டிப் பகடையும் பொரி வைத்துப் பொறி தட்டினப் போல் மல்லருடனே போராடுகிருன் அங்கே மல்லுக்கட்டி இழுத்தாட்டுகிருன். கை கோத்து மல்யுத்தம் செய்யயிலே எதிரி காலை வாரி விட்டு மேலேறி நெய்க்குடம் போலந்தச் சோஷர் வயிற்றையும் நேரே கிழித்து அப்பாற் குதித்து 37 10 குதிரைலாயத்தில் முளைத்து விட்டான் வெள்ளை குதிரைக்காரனைக் குத்திவிட்டான். குதிரைக்காரப் பறையனையுங் குத்தி சதிருடன் கொள்ளை தானடித்தான். வெள்ளைக் குதிரையும் தும்பு விட்டான் தம்பி வெள்ளிகட்டி வெடி கொள்ளையிட்டான். வெள்ளைக்குதிரை மேல் சீனி வைத்தான் தம்பி துள்ளுக் குட்டி போலேதானும் வந்தான். வைபோகிய மட்டத்தைத் தான் பிடித்துக் கடு வாளமும் சீனியும் வைத்திறுக்கி 3.720