பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 செல்வர்கள் வாங்கியே சாப்பிடவும் வலுதீவினை தீர்ந்தல்லோ போச்சுதென்ருர், நல்லமொழி கூறு மெஞ்ஞானியென்று மனுவெல்லோருங் கெற்சித மாகிடவே 5 6 Í {} அப்போது பட்டாளம் சிப்பாயிமார்களும் நற்புகழாக மெஞ்ஞானியிடம் விற்பனமாகச் சலாமுஞ்சொல்லி எங்கள் அப்பா வியாதியைத் தீருமென்பார் வெட்டை யரை யாப்புத் துஷ்டக்கிரந்திகளும் கெட்டி மருந்துகள் செய்வீரென்று பட்டாளஞ் சிப்பாயிமாருரைக்க அந்த முட்டாள் வைத்தியன் தான் மகிழ்ந்து சொல்லுக்கடங்காத வியாதிகள் தீர்க்கவே நல்லமருந்து கொடுப்பே னென்று 5 620 வெல்லுந்திறமுள்ள சிப்பாயி மாருட வல்லவர் கைபிடித்தே பார்த்து வெள்ளைப் பாஷாணத்தை பாங்கியல்லோ அள்ளிக் கொடுத் திட்டான் சண்டாளன். உள்ளுக்குவாங்கியே சாப்பிட்டல்லோ மடிந்து உருண்டுபோகுதே பட்டாளம் ரத்தரத்தமா யறுத்து உத்தி ஐயோ செத்துப் பிரளுதே பட்டாளம் வைத்தியனெங்கே வைத்தியனெங்கே என்று மாண்டுதான் போகுதே பட்டாளம் 56.30 ஞானியாய் வந்திடும் சாமியார் வைத்தியம் நன்ரு ய்தான் பார்த்தானே பெட்டிமகன் தானுமிருந்த இடத்தையும் சொல்லாமல் தப்பிவிட்டான் ஞானி யெப்புடனே நாட்டு இடையன்போல்வேசங் கொண்டு தம்பி கோட்டை வாசலோரம் வந்திருந்தான் தாட்டிமையாகிய கும்பினிப்பட்டாளம் வீட்டுக்காரப் பெண்கள் தான்கடி மாற்ருளுய்வந்து மருந்து கொடுத்தானே ஆத்தாடி அப்பாடி யென்றழுது 5640 "தீர்த்தானே தீர்த்தானே வைத்தியந்தாளுெரு தீர்ப்பாகத் தீர்த்தானே சண்டாளன்தான் நட்புடன் வைத்தியம்பார்ப்போ மென்று - மருந்திப்படிச் செய்து கொடுத்தானே