பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 பின்னலே ரவளு20 5 வருகுதென்று சொல்லி தன்னுலே பொதிகளைத் தள்ளிவிட்டான் மன்னவன் கம்பளவக்கையன் சேருவை சன்னை செய்தங்கே மறைந்தனனும் போனபின்னந்த அதிகாரி ஒரு பொதியை நீக்கியே பார்த்தனளும் ஆனதினுல் சுத்தவெள்ளைத்தலையாக ஆவென்று பல்லுப்பளப்பாக 7 j4 so பரட்டை செம்பட்டை மயிரோடேதலை கொரட்டு வில்லங்கமாயிருக்கா புரட்டியே பார்த்து எடுத்தானே அரே திருட்டு மாதிரிச்சோத்தெனவே கூக்குரல்போட்டு துரைமார்கள் தன்னிடம் சாக்கிரதையாகச் சென்றுசொன்னுன் மார்க்கமுள்ளதுரை மார்கள் பயந்தங்கே பங்களாவெங்கும்பதன மென்ருர் ஊமையன் இங்கு வந்துவிட்டானென்று சீமைக்குப்போகப் பயணமென்ருர் 29.6 7 to 50 கோட்டைக்கதவை அடையு மென்பார் நம்மவீட்டு வாசல் பாராநில்லுமென்பார். பண்டகசாலைபதன மென்பார் சென்ன பட்டணமுழுதுங்கெட்டி என்பார் வண்டனடா அந்தவாய் பேசா ஊமையன் வந்துவிட்டானிங்கே என்று சொல்வார் இப்படியாகத் துரைமார்களிங்கே தொப்பிகழற்றியடித்திடுவார். விற்பனமுள்ள துரைமார்களங்கே மேலான யோசனையாயிருந்தார் 7060 'கால்வேனிந்தப் பாஞ்சைப்பதியிலே மறeறரம் பார்த்தாலும் அக்கினரீசு கன்னிமூலைப் புரங்கோட்டையிலே லெக்கை கட்டிஏறிச் சண்டை செய்தாலும் பட்டாளஞ்சேதமாய் போகுதே யல்லாமல் கட்டமண் கோட்டையிடிவதில்லை, டைய புரஞ்சமிந்தாரைக் கூப்பிட்டு 巒* soils ; పీ