பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 காவல்காரன் மகன் வெள்ளையன்தான் வரிக் காளுேமே யென்னடா தாமதந்தான். என்னடா தாமதமென்று சொல்லித்துரை மன்னர் கட்டபொம்முதுரை தான் கேட்க 24 40 அந்நேரஞ் சுந்தரலிங்கமுந் தானங்கே அதிகசலையில் தானேடி வேகமுடனே நடந்தானே பாதர் வெள்ளையன் வீட்டினில் சென்ருனே, மோகனெனும் பாதர் வெள்ளையன் தான் தலைமுழுகி நித்திரை போரானே. காவல்காரன் மகன் நித்திரையில் ,நாமும் கை கொண்டெழுப்பவும் கூடாது. கோபங்களாக எழுந்திடுவான் ஒரு குத்தினலே குத்திக் கொன்றிடுவான். 24 50 கத்தி தலைமாட்டில் வைத்திருக்காணிந்தக் காவல்காரன் வலுக் கோபியென்பான். புத்தி கெட்டுப்போய் நான் வந்தேனென்ருன். கட்டபொம்முதுரைக் கென்ன சொல்வேனென்ருன், கிட்டநின்று எழுப்பக் கூடாதென்று எட்டாவட்டத்தில்தானே நின்று மட்டுக் கடங்காத காளையைத்தான் சோளத் தட்டையினலே யெழுப்பலுற்ருன். காவல்காரன் மகன் எழுந்திடவே இரு கண்ணுமே சீறிப் பொறி பரக்க 24 60 சேவுகன் சுந்தரலிங்கமே வந்திடுஞ் செய்தியைச் சொல்லடா வென்று சொன்னன் எங்கே சொல்லென்று கேட்கவுஞ் சுந்தரலிங்கமுஞ் செய்தியுரைக்க லுற்ருன். பொங்கமுடனந்தப் பாதரு வெள்ளை தன் மங்கையே சாதங் கொண்டாருமென்ருன் காவல்காரன் மகன் வெள்ளேயன் பெண்சாதி பூவிலு மெல்லிய இயல்புடையாள் சீவுகும்பாவிலே சோறு கறிகளாம் சீருடேனே கோழிச் சாறுகளாம் Εά 70