பக்கம்:வீரபாண்டியம்.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. வி தி விளேக் த ப ட ல ம் கொலைத் தனடம் குறித்தது. 397 . 13 என்று மன்னவன் இயம்பிடப் பேனமன் பல்லேத் தன்று வெஞ்சினம் திருகினன் செயிர்த்தனன். சிறிக் கொன்று தின்பவன் போலுளம் கொதித்துமுன் குதித்தே இன்று தூக்குனக் கென்றுநேர் விதித்தனன் எழுந்தே. பலர் பரிந்தனர்: ஒருவன் உவந்தான். 21-14 நின்ற யாவரும் கிலேகுலங் தலறிஞர்; சிலபேர் ஒன்றி யுள்ளகம் உவந்தனர்: எட்டப்பன் உள்னே அன்று கொண்டபே ருவகையை யார்சொல்ல வல்லார்? வென்று வானகம் கொண்டவ னும் என விரிங்தான். _2 || 45

  • மன்னன் மன நிலை.

மன்னன் ஒர் மன வாட்டமும் கொண்டிலன் மகிழ்ந்தான்; இன்ன பேடிகள் முன்னரின் இழிமகன் வாயால் சொன்ன சொல்லினேக் கேட்டபின் தொல்லுயிர் விட்டான் என்ன நேர்ந்ததே! என்பதை நினேந்துளம் இனேங்தான். விதி யாரை விட்ட ஊரை விட்டுமுன் பெயர்ந்தபோ தேஎன துயிரும் பேர விட்டனன்; பிள்ளேயைப் பழிசொலல் பிழையே: போரை முட்டிநான் பொன்றிடப் பெற்றிலன் அங்தோ! யாரை விட்டது விதிவலி அதனையார் அறிவார்: (46) f 47 ) +மரனத்தைக் குறித்து மன்னன் யாதும் வருந்தவில்லை. நேர்ந்த நிலைகளுக்கும் புலேகளுக்குமே நெஞ்சம் மான விர மாய் மறுகி இரங்கி யிருக்கிறன். பரிந்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/444&oldid=912968" இலிருந்து மீள்விக்கப்பட்டது