பக்கம்:வீரபாண்டியம்.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. வி தி வி 2ள ங் த ப ட ல ம் 405 பாங்கும் இத்தகை அருந்திற லரிதென அழுதே வங்கி நொந்தனர் எவ்வகை யோர்களும் இனேங்தே. தழல் மூட்டினர். 178 விர நாயகா: விண்ணுல கடைந்தையோ? என்பார்; பாரை ஆண்டுறு பாண்டியா! மாண்டையோ? என்பார்: மார ணுமெனும் வடிவனே! மாய்ங்தையோ? என்பார்: ஆ வேஅழு தழலினை மூட்டினர் அடுத்தே. (79) தவித்து கின்றனர். 170 ஒள்ள முற்பள்ளிப் பாயலில் உலகெலாம் ஒடுக்கும் தள்ள ருந்திறல் வீர சீனச் சார்த்திய பின்னர்க் கொள்ளி கொண்டவர் கொளுத்தவும் உள்ளமும் (கொதித்துத் துள்ளி நின்றனர் கண் ணினிர் வெள்ளத்தில் துடித்தே. ஊமையன் விர சபதம். 2180 அண்ணல் மேனியில் அழலுற ஊமையன் எங்கிக் கண்ணி றைந்தநீர் மண்ணிறைந்தோடிடக் கலுழ்க்தான்: _ண்ணி றைந்தவெங் கோபவன் கனலுருத் தோங்கி எண்ணி றந்தபேர் இப்பழிக் கிரையென எழுந்தான். துரைச்சிங்கம் துணிந்தது. | 181 ஊழித் தீயென உள்ளகம் கொதித்திட வுருத்துப் பாழித் தோள்வய இளையவன் பற்களைக் கடித்தான்: குழிப் போர்க்கதக் களிறெனத் துணியினே மறைத்துக் காழிப் போடுறு காலமுட் கருதினன் கடுத்தே. (82} கங்கையில் கரைத்தது. . 182 செய்யவேண்டிய கருமங்கள் யாவையும்செய்து துய்ய கங்கையில் சாம்பரைக் கரைத்திட ஏவி அயி ரண்டுநாள் ஆவன செய்திட அமைந்து பைய வந்தனர் பண்புடை உறவினர் பரிந்தே. (83}. இணைந்து எண்ணியது. 183 நீண்ட கீர்த்திகள் திசைதொறும் பரவிட கின்ற ஆண்ட கைக்கிந்த அல்லலும் அவலமும் அடர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/452&oldid=912977" இலிருந்து மீள்விக்கப்பட்டது