பக்கம்:வீரபாண்டியம்.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2252 2253 2.254. 225 5 2.256 2257 23. சி ைற யி ரு ங் த ப ட ல ம் 423 கும்பினி அதிபதிகள் இரங்கியது இந்த மன்னனே இங்கிவர் துரக்கினில் முந்தி யிட்டதை முன்னவர் நோக்கினர்: சிங்தை நொந்து திகைத்தனர்; முன்பு:கேர் வந்த போதுற்ற மாண்பை கினேந்தனர். (#5) கேரில் கண்டதை கினைந்து கவன்றது உருவும் மேன்மையும் ஒண்டிறல் ஆண்மையும் திருவும் வண்மையும் சீர்மையும் நேர்மையும் அருமை யானவை யாவையும் எண்ணியே உரிமை யாக உருகினர் உள்ளமே. (#6) அழகை உவந்தது அழகை நோக்கியும், ஆண்மையை எண்ணியும், பழகி கின்றவப் பான்மையை யுன்னியும், கழகம் ஒன்றி யிருந்த கணிவையும் விழைவு கூர்ந்து வியந்து வெதும்பினர். {{7} ஆற்றலை வியந்தது குதிரை ஏற்றத்தில் அன்றிவன் கொண்டதை அதிர அன்றுகண் டாற்போல் அறிந்தனர்: முதிரு கண்புடன் முன்னர் அகன்றவன் விதலே வெம்பகை யாகி விளித்தனன். (18) கேர்ந்ததை கினைக்தது என்னே ஈதென எண்ணி-இரங்கிஞர்: மன்ன னுக்கு மருங்கமர் மந்திரி சின்ன நீர்மையில் சேர்ந்து களித்ததால் i. இன்ன வாறிவன் எய்திட நேர்ந்ததே! {{9} மக்திரியின் கேடு அடுத்த பிள்ளே அடாதன செய்துமே மடுத்த வெம்பகை யாக்கி மனத்தினேக் i. o == H * --- கடுத்து மாற்றியிக் காமரு மன்னனேக் கெடுத்தொழித்தனன்:கெட்டவன் என்றனர்.{20}

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/470&oldid=912997" இலிருந்து மீள்விக்கப்பட்டது