பக்கம்:வீரபாண்டியம்.pdf/482

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. சிறை யி ரு ங் த ப ட ல ம் 435 மாய வாழ்வு. 2322 காயும் வாழும்: நரிகளும் வாழும்: இம் 2323 2324. 2325 2326 2327 மாய வாழ்வை மதிப்பது மையலே: தேயம் காத்துச் சிறந்த புகழுடன் து ய சாகிச் சுகிப்பது மாட்சியே. (85) கோளரின் கொடுமைகள். ஆளும் தன்மை அமைந்துநன் மக்களாய் நாளும் வாழ்பவர் நம்மிடம் அன்புடன் கேள மைந்துளர்; கெட்டிடை வந்தவர் கோள்கள் மூட்டிக் குலத்தழிக் கின்றனர். (86) மாண்பு கண்டிலர் இழிந்து வந்திங் கிடையில் கிமிர்ந்துமே கழிந்துள் ளோங்கிக் கடுப்பவர் தம்மைநாம் பொழிந்த அன்புடன் போற்றினும் புன்மையே வழிந்து காட்டுவர் மாண்பென்றும் கண்டிலர்.(87) இசையில் ஏறுவேன். வசையுட் பட்டு வருந்தி இருந்தனம்; நசையுட் பட்டினி நாமுயிர் வாழ்வதோ ? அசைவில் ஆண்மையோ டேகி அமரையே இசையி னேடெதிர் செய்வ திணிமையே. (88) மண்ணின் வாழ்வு மண்ணில் வந்து பிறந்தவர் யாவரும் எண்ணில் காலம் இருப்பதிங் கில்லேயே: விண்ணில் மின் என வில் என வேகமாய்க் கண்ணில் நீங்கிக் கழிவதைக் காண்டுமே. (89) நீரில் குமிழி. நீரில் தோன்றும் குமிழியின் நேரெதிர் பாரில் தோன்றிப் படுகின்ற வாழ்விதை நாரில் தோன்றிய பூவென நாடிநாம் சிரில் தோன்றிச் சிறப்பது சீர்மையே. (90)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/482&oldid=913010" இலிருந்து மீள்விக்கப்பட்டது