பக்கம்:வீரபாண்டியம்.pdf/483

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

436 வி ர பா ண் டி ய ம் புலைச் சிறை. 2328 அல்லல் ஆன பிறவிச் சிறையினே ஒல்லே நீங்கியே உய்ய உரியநாம் புல்லர் செய்த புலேச்சிறை புக்கினி எல்லே நோக்கி இருப்பது இழிவரோ. (91) இழிவின நீக்குவேன். 23.29 நின்றவிச் சிறையினே நீங்கி கம்பதி சென்றுசேர்ந் தமர்ந்துமேல் தெவ்வர் வந்திடின் ஒன்றிய போரினே உடற்றி நாமங்குப் பொன்றிட நேரினும் புகழ தாகுமே. (92) புகழினை ஆக்குவேன். 2330 புகழுற வாழ்வதே புனித வாழ்வதாம்: இகழுற வாழ்வதின் இறந்து போவதே திகழுயர் சீர்மையாய்ச் சிறந்தெங் நாளுமே நிகழுயர் புகழதாய் நிலவி நிற்குமே. {93) உரியவரை உசாவினன். 2331 ஆதலால் நாம் இவண் அடங்கி நிற்பது சாதலுக் கிடங்கொண்ட தன்மை யாகுமேல் போதலே நலம்: உங்கள் புங்தி தேர்ங்ததை ஒதிட வேண்டும்! என் றுரைத்து கின்றனன். (94} 2332 உள்ளவர் உவந்தது. ஊமைச் சிங்கமங் குரைத்த விம் மொழிகளே க் கேட்டுத் தாமத் திண்புயம் விங்கினன் தம்பியும்; சார்ந்து சேமத் தோடவண் இருந்தவர் யாவரும் இசைந்தார்: நாமத் தோடியல் மாமன்மட் டிசைந்திலன் நயந்தே. (95) 2333 மாமன் மறுத்தது. வயதில் மூத்தவன் கெடிலன் என் பேரினன் மன்னன் தயவு மிக்கவன் தாயுடன் பிறந்தகன் மாமன் இயல் குணத்தர சிறந்தபின் ஏங்கிய மனத்தன் நயமொ டங்கவன் துணிந்ததை கவின்றனன் நயங்தே.(95)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/483&oldid=913011" இலிருந்து மீள்விக்கப்பட்டது