பக்கம்:வீரபாண்டியம்.pdf/496

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. அரண் ஆற்றிய படலம் 449 2392 வீரர் விழைந்தது. திண்டிறல் வீரர் எங்கும் செறிந்தனர் நிறைந்து கின்ருர்; மண்டிய படைக்க லன்கள் வரன்முறை வகுத்து வைத்தார்: கண்டிலம் அமரை என்று களித்தெதிர் கடுத்து வந்தார்; உண்டியின் உயர்ந்த போரே உறுதி என் றுவக்கும் நீரார். (19) 23.93 போரை காடியது. தங்குல அரசைக் கொண்ட சதியினே நினைந்து செய்த, வெங்கொலே தன்னே எண்ணி, வெய்துயிர்த் துருத்து நெஞ்சுட் பொங்கிய கோபம் மூளப் பொருமுக வரவை காடித் தங்கியுள் ளிருந்தார் வெய்ய -- சலத்தொடு தருக்கிச் சார்ந்தே. (20) 2394 பொல்லாரை வெறுத்தது. அரசிடை அழிந்த தென்ன அயலிருந் தகங்க ளித்துப் புரைபட வசைகள் பேசிப் பொல்லாங்கு புரிந்து கோள்கள் விர சிமுன் விளேத்து நின்ற வெய்யரை எல்லாம் தங்கள் துாைவரத் தொலைக்க எண்ணித் துடித்துளம் துணிந்து கின்ருர். (21) .33.95 தலைவனை நயந்தது. மதியுறு வானம் போல மாநிலம் தனக்கு மாண்பார் அதிபதி யுற்ற போதே அகம்மிக மகிழ்ந்து நந்தம் 57

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/496&oldid=913025" இலிருந்து மீள்விக்கப்பட்டது