பக்கம்:வீரபாண்டியம்.pdf/524

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. அ ஞ் சி மீ ண் ட படல ம் 477 --- பயந்து திகைத்தான். _ _ன்பது நாழிகை அளவினில் கலந்தான்: மா'. 'ாக்கிய மன்னவன் கோட்டையை நோக்கி வ' என் 'னயி தென்றுளம் கினேந்தனன் வியந்தான்: 1 . i னநாம் செய்வதென் றின்னலோ டினேந்தான்.

  • -" " அரணை வியந்தான்.

அா லாதபேர் அடர்ந்துநின்று ஆண்டுகள் பலவா அளவமைத்துகின்று ஆற்றினும் ஆற்றுதல் அமையா: அளவ மைந்தசில் பகலிடை அரண்கிலே இவ்வாறு அளவமைத்தனன் யாரிவன் அளவினே அளப்பார்? (27) -' ' ' ' ) அதிசயம் அடைந்தான். || || || மோவன்றி மற்றிவன் வலியினுக் கஞ்சிப் போ னங்களே பேணிகின் றியற்றிய வேகொல் ? ஆயின் உண்மையொன் றறிந்தில னே என அகத்தில் வய வே.பல பலகினேந் திகலொடும் இனேங்தான். (28) -'o.'s பார்த்துப் பதைத்தான். கொத்த ளங்களும் கோட்டையும் கொடிமதிள் கிலேயும் கத்தி வல்லயம் வேல்வெடி கரங்களில் ஏக்தி புத்த சன்னத்த ராயுயர் வீரர்கள் ஊக்கிப் பத்தி யாய் நிற்கும் நிலையையும் பார்த்துளம் பதைத்தான். (29) 25.28 ஆய்ந்து சூழ்ந்தான். அடுத்து நின்றதன் துணேப்படைத்தலேவரோடாய்ந்தான் கடுத்து வந்தனம் கருதிய படியிங்குக் காணுேம்: எடுத்தகோட்டையிண் டெழுந்துளநிலைமையும் இகலோர் தொடுத்து நிற்கின்ற துணிவையும் சூழ்ந்துநீர்காண்மின்! டி. 9-2-1801 காலே 9 மணிக்குப் படைகளோடு வந்து சேர்ந்த சேனைத்தலேவன் பாஞ்சைக் கோட்டையின் பான் மையை நோக்கின்ை; உள்ளம் கவன்று உளேந்து நின்றன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/524&oldid=913057" இலிருந்து மீள்விக்கப்பட்டது