பக்கம்:வீரபாண்டியம்.pdf/535

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

488 வி ர பாண் டி ய ம் தங்கிகின்ற படைகளெல்லாம் தனித்தனியே திரண்டெழுந்து சாத்துர் மார்க்கம் பொங்குகடல் எனவந்து கயத்தாற்றில் பொருந்திநின்ற பொருவி ரத்தில் எங்குமிசை பெற்றவெள்ளேத் தலைவர்பலர் திரண்டதிலே இசைக்தி ருந்தார். (76) 2575 சீமையர் எண்ணியது. அடலாண்மை மிகுந்துள்ள பாஞ்சாலங் குறிச்சியினே அடக்கின் அன்றிக் கடலாண்மை புரிந்தெங்கும் கருதுபொருள் கைக்கொண்டு கனமாய் நீண்டு மிடலாண்மை யுடனிந்த இந்தியா முழுவதையும் மேவி யுள்ள திடலாண்மை யாவுமே சிதைந்திழிய நேருமெனத் தெளிந்தி ருந்தார். (77) 2376 ஊக்கி கின்றது. எப்படியும் பாஞ்சையினே எதிர்பொருது கைப்பற்றி இறையா யங்கே செப்பரிய திறலோடு செருக்கியுள்ள ஊமையனைச் சிறைசெய் தேகி இப்பெரிய நாடெங்கும் இங்கிலாந் தாட்சியினே இசைய நாட்டி ஒப்பரிய வலியினர் என் பதைக்காட்ட வெள்ளேயர்கள் ஊக்கி நின்ருர். (78), 二 577 ஊமைத்துரை புரிந்தது. இங்கிவர்கள் இவ்வாறு படைதிரட்டிப் பீரங்கி வெடிக ளாதி வெங்கொடிய படைக்கலன்கள் மிகத்தொகுத்து காலகிலே விழைந்து நோக்கித் திங்களிடை கழிந்திருந்தார்; அவ்வமையம் இம்மன்னன் சேனே தன்சீனப் பொங்குவள மிகுதுரத்துக் குடியிலுய்த்துப் பொருந்தலர்மேல் பொருதச் செய்தான். 25-வது படலம் முற்றிற்று.

రాన్స్డం

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/535&oldid=913069" இலிருந்து மீள்விக்கப்பட்டது