பக்கம்:வீர காவியம்.pdf/116

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113

மகப்பெறு படலம்
தண்ணளியொன் றில்லான த் தறுக ளுனைத் தணிப்பரிய துயர் தந்து தணந்து சென்ற கண்ணலனைச் சொல்வதற்கிங் கெவரு மில்லை;
கடிந்துரைக்க நாைெருத்தி தான்கி டைத்தேன்; எண்ணரிய தீவினையை நோவ தல்லால்
எவரிடம்போய் முறையிடுவேன்' என்ற ரற்றிப் பண்ணமுத மொழி புடையாள் நொந்து கொண்டாள்
பாருலகை வெறுத்தவள்போல் உயிர்த்து நின்ருள்.221
தணந்து-பிரிந்து கண்னலன்-கருணை யிலான் உயிர்த்து - பெருமூச்செறிந்து.