பக்கம்:வீர காவியம்.pdf/160

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157

மகப்பெறு படலம்



F பெண்ணுெருத்தி ఇడ్లీఇ இழிவும், வெற்றி பெறும்நிலையில் மதியிழந்து பிறழ்ந்து காட்டும் கண்ணசைவில் ஏமாற்றங் கொண்ட நானும், கன்னியவள் சொன்னசொலில் பிழைத்த தாலே உண்ணிவந்து வருசினமும் மாறி மாறி உள்ளத்தை வாட்டுவதால் உழன்ற செம்மல் எண்ணியதை வெளிப்படுத்திக் காட்டு வான்போல் இருவிழியும் கனல்தெறிக்க நோக்கிச் சென்ருன் 315 ா காங் உண்ணிவந்து-உள் நிவந்து-மனத்தில் மேலோங்கி. செம்மல்தலேமைதாங்கும் கோளரி.