வீரகாவியம் 86
தெருவெல்லாம் புதுமணலைப் பரப்பிக் கோலஞ்
செய்திறத்தாற் புதுநகரம் படைத்து விட்டார்: செருவெல்லாம் வென்றவனைக் கணவ கைச்
சேயிழையாள் மன மாலை சூட்டும் நன்குள்ை வருவதனுற் சிறைக்கதவம் திறக்க என்று
வாள் வேந்தன் ஆணையிட்டான்; வாசி வாரித் தருபொருளால் கற்ருேரும் மற்ருேர் யாரும்
தனிமகிழ்ச்சி கொளச்செய்தான் தானுங் செ ாண்டான்.
குறித்தமண நாள் வரலும் கொற்ற வன்றன்
கோயிலெலாம் தெருவெல்லாம் மக்கள் கூடிச் சிரித்தமுகங் கொண்டங்கு நிறைந்து நின் ருர்;
சேர்ந்தவருள் மன்னரென்றும் மக்கள் என்றும் பிரித்தறிய முடியாமற் கலந்து நின்ருர்;
பெரும் புலவர் தம்வாயால் வாழ்த்தி நின் ருர்; விரித்த இதழ் மலர்மாலை சூட்டி வேழன்
வேல்விழியைக் கைப்பிடித்தான் துணையாக்கொண்டான்
மாமலையிற் பிறந்த ஒரு மணியும், பூமி
மண்ணுக்குள் புதைந்திருந்த பொன்னும் ஒன்ருய்த் தாமருவி அணிகலனுய் விளங்கல் போலத்
தனிமகளாம் வேல்விழியும் வேழன் ருனும் பூமருவு மனமாலை பூண்டு நெஞ்சுட்
புகுந்திருவர் ஒருவரென ஆகி நின்ருர்; தாமரையும் மணமுமென இல்ல றத்தில்
தா மிணைந்தோர் அணிகலய்ை விளங்கி நின்ருர் 163