பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி : 18.சி இடம் : ஒரு சாலை. (அறுபத்து மூன்று நாள் உண்ணுவிரதத்தில் கால மாகி விட்ட ஜதின்தாஸ் தியாகத்தைப் பற்றி யும், சிறையில் பகத்சிங் ராஜகுரு, சுகதேவ். அஜய்கோஷ் போன்ற மாவீரர்களது மனே, திடத்தையும் பற்றி வியந்து பாராட்டுகிருர்கள் போலீஸ் வந்து துரத்துகிறது. ஒரு ஆள் : ஆம்பிள்ளைன்னு அவன்தாய்யா ஆம்பிள்ளை ஆள் 2 : அ டே எங்கப்பா! அறுபத்து மூனு காள்! கம் 1 : ஜெயிலர்களும் டாக்டர்களும் அவனே சாப்பிட வைக்க எவ்வளவோ முயற்சி செய்தாங்க. ஆள் : ஆன ஒன்னும் கடக்கல்லே! கம் 1 : ஜதீன்தாஸ்' உடம்பெல்லாம் வெள்ளரிப்பழம் போல வெடிச்சுட்டுது. இருபத்து மூணே வயசு! அடேயப்பா என்ன திட வைராக்யம்? இந்திய சரித் திரத்திலே இதைப் போல ஒரு வீரன் இருந்த தில்லை அய்யா. ஆள் 2: உம் போயிட்டான்... ஜதீன் உடம்பை கல்கத் தாவுக்கு கொண்டு போற வழியிலே அவன் உடம் பைப் பாக்கவந்த ஜனக்கூட்டத்திலே நூற்றுக் கணக்கான வங்க நெரிசல் தாங்காம காலமாயிருக் @5fff五」5。 ஆள் : இனி- வெள்ளைக்காரன் ஆட்சி அவ்வளவுதான் வாழ்க சுதந்திரம் வந்தே மாதரம் புரட்சிவாழ்க! காட்சி முடிவு