பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர சுதந்திரம் 191 இந்தாப் பாரு தம்பி, நீ இந்தப் படத்தைத் துக் கிட்டுப் போயிடலாம். பல லட்ச ரூபா செலவு பண்ணி முச்சந்தியிலே காந்தி சிலேயை வச்சிருக் கேனே, ஊரெல்லாம் என்னைத்தானே புகழுது. அதுக்கு என்ன பண்ணப் போறே? கந்த : அப்படியா? அந்தத் தைரியத்திலேதான் இவ் வளவும் பேசறிரா? அந்தப் போலிப் புகழுக்கும் ஒரு முடிவு கட்டுவேன். எது வந்து எதிர்த்தாலும் இந்தப் பாவத்துக்கு ஒரு முடிவு கட்டியே தீருவேன். (கந்தசாமி காந்திபடத்துடன். ஒருபுறம் போக மறு புறம் சத்தியாப்பிள்ளை நுழைந்து! சத்தி : என்ன தலைவரே மனுசன் என்ன சொல்ருன, மசிஞ்சான மறுத்தான? மனம் மாறினை? சோணு : மகா முரட்டுப் பயப்பா மாறவேமாட்டேங் கிருன், மாத்தவும் முடியலே ஏமாத்தவும் முடியல்லே! சத்தி : அவனே மாத்தறப் பொறுப்பை எங்கிட்டே உட்டுடும். சோணு ' எப்படி? பை நிறையப் பணம் கொடுத்தே மாரு - தவனே நீ எப்படி மாத்துவே? சத்தி கொடுக்கத் தெரியாம கொடுத்தீர். அவன் எடுக் கத் தெரியாமல் போயிட்டான். அதைக் கொடும் என் னிடம் கொடுக்க வேண்டிய விதத்தில கொடுத்து, அவன் விரதத்தைக் கெடுக்க வேண்டிய மருந்தால் கெடுத்து, காரியத்தை முடித்து வருகிறேன். சோணு இகதா-போ! எப்படியாவது ஆளே மாத்து போ! இவனை மாத்தினு:இந்த காட்டையே மாத்தற மாதிரி! காட்சி முடிவு