பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர சுதந்திரம் 197 பாய்ந்துவந்தாய்! ஆனுல் அந்த ஜீவ கதியையே சாக்கடையாக்கினுேம். இதற்கு என்னகாரணம்? யார் காரணம்? பதவியா? பணமா? எது பெரிது என்று கேட்டால்? எல்லாம் பணம் என்கிருன்-என்னடா' என்ருல் வாழும் வழி என்கிருன். இப்பொழுது உன் சிலையை வைக்கத்தகாதவன் வைக்கிருன். உன் புகழின்கிழலிலேயே ஊழ2லவளர்க்கிருன்.சமுதாயத் தின் ஆணிவேரியிலேயே கொள்ளி வைக்கிருன். சொல், இதெல்லாம் சரியா? உனக்குச் சம்மதம்தானு? இக்காடு இப்படியே போய்க் கொண்டிருந்தால், இந்த நாடு ஒரு காள் வேரும், வேரடி மண்ணும் இல்லாமல் காய்ந்து கரிந்துச் சாம்பலாகி விடாதா? எங்கும் நிறைந்த உன் ஒளியை இந்தச் சிலையிலே முடக்கி அடக்கப் பார்க்கிருர்கள் சிலர். இதை நீ அனுமதிக்க லாமா? உனது சிலையை, தங்கள் சூழ்ச்சி நாடகத்தை மறைக்கும் ஒரு கலையாகப் பயன்படுத்து கிருர்களே, இது உனக்குச் சம்மதம்தானு? இமயமலையான உனக்கு இந்த ஈனர்கள் வைக்கிற சிலை தேவை தானு? அய்யனே தேவைதானு? உம். என்ன பதில். எங்கே உன் பதில்? ஏன் மெளனம்? சத்தியம் ஊமை யாகிவிட்டதா? உண்மை உறங்கி விட்டதா? நீயும் இறகது விட்டாயா? சீக்கிரம் சொல். சண்டை யாளர்கள் வைக்கும் சிலை உனக்குத் தேவைதானு? காந்தியின் மனச்சான்று: (பின்னணி) இல்ல தம்பி. சிலை வைப்பார்கள் என்ருே சிந்துபாடுவார்கள் என்ருே, நான்கவிடப்டவிபல்லை. ஏதோ தெரிந்ததைச் சொன்னேன் சொன்னதைச் செய்தேன். இப்படி என்ஆத்மாவயே கொன்று, கேவலம் கற்சிலை களில் சிறைப்படுத்தி இப்படியெல்லாம் சீரழிவார்கள் என்று எண்ணவே இல்லை தம்பி.