பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விரசதந்திரம் 29 வ. உ. சி. : தவறு தவறு. இருப்பவன் தரவில்லை. உழைப்பவன் வரவில்லை. இதுதான் நிலைமை; இதில் அரசியல் எதுவுமில்லை. ஆஷ் : நீரும் சமரசம் பேச முயற்சிக்க இல்லே? - வ. உ. சி. : பேசித் தீருவதில்லையே பெரும் பசி கொழுத் தவன் கொடுத்தால் இளைத்தவன் சிரிப்பான். ஆஷ் : முதலாளிக்கு லாபம் கிடைக்க இல்லையே! வ.உ. சி. : முதலைக்கு மீன் கிடைக்கவில்லையே'என்அ), நீர் ஏனய்யா கவலைப்படுகிறீர்? பசி அய்யா பசி! அது பற்றி எரியும் புது கெருப்பு அதைக் காகிதத் தால் மூட கினைப்பது ஆபத்து பேசித் தீாக்கலாம் என்பது பைத்தியக்காரத்தனம் துப்பாக்கியால் துரத்த நினைப்பது மிருகத்தனம் ஏழைகளைக் காப்பதே துரைத்தனம். - ஆஷ் : முதல்லே எல்லாத்தையும் வேலைக்கு வரச் சொல்லும் பிறகு பார்க்கலாம். வ. உ. சி. பார்க்கலாம் கொண்டிச் சமாதனம். இதை நீரே அவர்களிடம போய்ச் சொலலும். ஆஷ் : வாட் நான் சப்-கலெக்டர் பெரிய ஆபீஸர். அந்தக் கூலிக்கார பசங்ககிட்டே நான் பேச மாட்டேன்! - வ. உ. சி. ஷட் அப்(Shut up) யாரைப் பார்த்துக் கூலிக் காரர்கள் என்கிருய்? நாங்கள் கொடுக்கும் வரிபு