பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 விர சுதந்திரம் பணத்தில் சம்பளம் வாங்கும் பொதுகல வேலைக் காரன் நீ. ஆஷ் . வாட் வாட் 生 ஸ்ே? வ. உ. சி : எஸ், யூ ஆர் எ பப்ளிக் சர்வெண்ட் Yes, You are a Public Servant.) # 59(5 GLIrgumboo Gooss, காரன். ஆஷ் : கோ, ஐ ஆம் ஹிஸ் மெஜஸ்டிஸ் கவர்ன்மெண்ட் obt?&ff.(I am his Majesty's Govt. Officer! I See ) இப்பத்தான். தெரியுது. எல்லாத்துக்கும் தோன் காரணம். சரி. நீர் போம். மேலே நான் பாத்துக் கறேன். வ. உ. சி. : ஓய்! மேலே பார்ப்பதென்னய்யா மேலே. முதலில் மண்ணிலே இருக்கும் மனிதர்களைப் பார்க்கக் கற்றுக்கொள்ளும். ஆஷ் : ஏங்கிட்டே பேசிப்புடலாம் கலெக்டர் மிஸ்டர் விஞ்ச்துரை வர்ருர் அவர்கிட்டே காட்டும் உமது சுதந்திரப் போராட்டப் பிரதாபத்தையெல்லாம் வ. உ. சி : யார் வந்தால் என்ன சுதந்திரம் எமது பிறப் புரிமை. அதை அடைவது எமது கடமை. ப்ரீடம் இஸ் அவர் பர்த் ரைட். வி ஷெல் ஹேவ் இட். [கலெக்டர் விஞ்ச்துரை வருகிறர். சப்-கலெக்டர் ஆஷ் வணங்கிவிட்டு) ஆஷ் : குட் ஆப்டர் நூன் சார் ஆஸ் பெர் கலெக்டர்ஸ் ஆர்டர் தே ஆர் ஹியர் சார் கலெக்டர் மே டில் வித்