பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 வீர சுதந்திரம் வ. உ. சி. வந்தே மாதரம் என்றுயிர் போம்வரை வாழ்த்துவோம்-முடிதாழ்த்துவோம் எந்தம் ஆருயிர் அன்னையைப் போற்றுதல் ஈனமோ அவ மானமோ (வந்தேமாதரம் பாடல் ஒலிக்கிறது. ஆஷ் போலீ சுடன் வருகிருன். வெளியிலிருந்தும் எதிரொ லிக்கிறது.) விஞ்ச் : வந்தேமாதரம் டேஞ்சரஸ் ஸ்லோகன். கான்ஸ் பிரேஸி செடிஷன் ட்ரீசன். ஷட்டப் போலிஸ் ஆஷ் கமான். அரெஸ்ட் தெம். புட் தெம் இன் ப்ரிசன். ஐ வில் ஸ்மாஷ் திஸ் வந்தேமாதரம். வ. உ. சி. வந்தேமாதரம். சிவா : வந்தேமாதரம் (கடுகி வந்த காவர்கள் வ. உ. சி. சிவா இரு பெறும் வீரர்களின் பொற்கரங்களுக்கு இரும்பு விலங் கிட, வெளியிலிருந்த மக்கள் கூட்டம், வந்தே மாதரம் எள்று வானதிர முழக்கமிட, காவ லர்கள் துப்பாக்கிகளை வெடிக்கும் வேட்டொலி களுடன் காட்சி முடிகிறது.) காட்சி முடிவு