பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர சுதந்திரம் 5 மேலும் கூறுகிருர்: மனித அஜாக்ரதை யிலுைம் கெட்ட நடத்தையாலும், ஏற்படும், கொடிய கோய்கள், மக்களில் நல்லவன் என்றும், தீயவன் என்றும், ஏற்றத் தாழ்வு பார்க்காமல் எப்படி வேகமாகப் பற்றிப் பரவு கிறதோ, அதேபோல், ஒரு அரசாங்கத்தின் ஈவு இரக்கமற்ற அலட்சியத்தினுலும், பொறுக்க முடியாத கொடுங்கோன்மையிலுைம், உற் பத்தியாகும், பயங்கரமான புரட்சித் தீயும், மக்களிடையே நல்லவரென்றும் கெட்டவ ரென்றும் பாரபட்சம் பார்க்காமல் மொத்தச் சமுதாயத்தையே .ெ பா சு க் கி ச் சாம்பலாக்கி விடுகிறது. - என்று நூறு ஆண்டுகட்குமுன், எழுதிய அந்த சிந்தனைச் சிற்பியின் எழுத்தோவியம், என்றும் உண்மை தான் என்பதை, இன்றைய நமது நாடு கிரூபணம் செய்து வருவதைப் பார்க்கிருேமே! இது எவரால் வந்த வினே? இந்த அவல கிலே வரக்காரணம் என்ன? இதற்கெல்லாம் மகுடம் வைத்ததுபோல் நமது வள்ளுவர் பெருந்தகையின் ஒரு திருக்குறள் கம்மை மிக மிகச் சிக்திக்க வைக்கிறது. எற்றிற்குரியர் கயவர்: ஒன்று உற்றக்கால், (தம்மை) விற்றற்குரியர் விரைந்து-என்கிறது குறள். பொருளும் அதிகாரமும் சேர்ந்தால் எவ்வாறு மனிதன் தனது ஆத்மாவையே, தனது இலட்சியத்தையே, விற்றுவிடுகிருன் என்பதை, பொருட்பாலின் கடைசி அதிகாரத்தில், வரும் இந்தக் கடைசிக் குறளில் சுட்டிக் காட்டி, இன்றைய அவல நிலையை உயிர் துடிக்க வைக் கிருர் என்னடா இது? இந்த நாடகத்திற்கும்