பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 14 வந்தவுடனே அங்கே ஒரு மின்னல் மின்னி இடி இடித்து இவனைத் தரையில் வீழ்த்திற்று.

ைநூல்: ராஜபுத்ர வீரர்கள் (1938) பக்கம்

32, 33, நூலாசிரியர்: T. லக்ஷ்மி நாராயண் ஐயங்கார், B. A. ராவ்பகதூர் பெருமாள் இப்பொழுது சிந்துநாட்டின் வடபுறவெல்லையில் டிப்டி கலெக்டர் ராவ்பஹதூர் பெருமாள் என்பவர் லஞ்சம் வாங்கினதாக 1000 ரூபாய் அபராதமும், மூன்று மாதம் சிறையும் விதிக்கப்பட்டார். குஞ்சன்மேனன் என்பவர் சப் சட்ஜியாயிருந்து லஞ்சம் வாங்கினதாக ருசுப்பட்டு வியாச்சியம் ஐகோர்ட்டுக்கும், தலைச்சேரிக்கும் அலைந் துக்கொண்டிருக்கிறது. இந்தக்கேஸ், கோயமுத்துாருக்கு அல்லது சேலத்துக்கு மாறும்போலும். இப்படியே மிஸ்டர் ஆர்தர் கிராபோர்ட், ஸி. எம். ஜி. என்னும் கொங்கான் தேசத்துக் கமிஷர் லஞ்சம் வாங்கியதை கவர்ன்மெண்டார் கண்டுபிடித்து விசாரிக்கும்போது ஒட்டம் பிடித்து அகப்பட்டு விசாரணையில்விழிக்கிறார். இவர்க்குடன்பட்டிருந்த அனேகர் பிடிபட்டார்கள். ஒருவர் 40, 000 ரூபாய் செகு யூரிடியில்லாமல் ஜெயிலி லிருக்கிறார். - 0 இதழ்: பூரீலோக ரஞ்சனி அனுபந்தம். பக்கம் 3 1888 ஆகஸ்டு 1 புத்-2 இல-1 இதழாசிரியர் : சி. கோ. அப்புமுதலியார் சிந்தாதிரிப்பேட்டை, சென்னை. வாரன் ஹேஸ்டிங்ஸ் (1782-1818) இந்திய கவர்னர் ஜெனரலாயிருந்த வாரன் ஹேல் டிங்ஸ் ஒரு சமயம் அபின் ஒப்பந்தம் ஒன்றைப் பெரும்.