பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117 சாந்தப்பை உலகில் பல பாகங்களுக்கிடையில் மனைவியரை இரவல் கொடுக்கும் வழக்கம் இருந்து வந்தது. இது பலருக்கு வியப்பைத் தரலாம். கிரேக்கரிடமும், உரோ மரிடமும் இவ்வழக்கம் சாதாரண வழக்கில் இருந்தது. கிரேக்கரின் தத்துவ சாத்திரியாகிய சாக்கிரட்டீஸ் என்பவரே தனது மனைவியாகிய சாந்தப்பை என்ப வளைத் தனது முதல் மாண்க்கராகிய அல்சிபியாதிஸ் (ALCIBIADES) என்பவருக்கு இரவல் கொடுத்தார்.

ைநூல் : பெண்கள் புரட்சி. பக்கம்-37.

சுருதசேனை சாரதாண்டாயினி-இவன் கேகய தேசத்தரசன். இவன் சுருதசேனையென்பவளை மணந்து இருக்கையில் புத்திரரில்லாமையால் கணவன் .ெ சா ற் ப டி ஒரு. வேதியனைக் கூடித் துர்ஜயன் முதலிய (3) மஹாரதர் களைப் பெற்றுக்கொண்டனள். இந்தச் சுருதசேனை குந்தியின் சகோதரி. - - e நூல்: அபிதான சிந்தாமணி (1910) பக்கம்984. நூலாசிரியர்: ஆ. சிங்காரவேலு முதலியார். - பணக்காரர்களின் மனைவியர் ரெங்கப்பூரில் இரண்டு பணக்காரர்கள் பரஸ்பர இருவ்ர் மனைவிகளின் பேரிலும் கவர்ச்சியடைந்து, அந்: ஸ்திரீகளும் அவ்வகையிணங்க, குலஸ்திரிகளை மாற்றி கொண்டு விட்டதாக சீவில் மில்டெரி கெஸ்ட் கூறுகின்றது. - - - 0 இதழ் : பூரிலோகரஞ்சனி 15-8-1890.