பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாத்தாச்சாரி தாத்தாச்சாரி: இவர் காஞ்சிபுரத்தில் வாழ்ந்திருந்த வைணவர். தம் காலத்திலிருந்த அப்பைய தீட்சிதர் என்னும் சைவாசிரியரைத் தாம் எந்த வகையிலும் வெல்ல முடியாமை கண்டு மனம் பெரிது புழுங்கி, நஞ்சு கலந்த பாலை அவர் பருகுமாறு கொடுத்தவர். - 0 நூல் : சோமசுந்தர நாயகர் வரலாறு பக்கம்-78. நூலாசிரியர் , மறைமலை அடிகள். - பட்டினத்தார் பட்டினத்து அடிகள் திருஅருணைக்கு எழுந்தருளிய காலத்துக் கருமவசத்தால் கோயில் - தாசியைக் கண்டு மோகித்தனர். அத்தாசி தன் தாயிடங் கூறத் தாய் பெண்ணை அசிைத்துவருமுன் சுவாமிகள் வீரியத்தை அரசிலையில் வைத்து *'து வரவறிந்து கஉன்னை நினைத்தவன் தொன்னையில் இருக்கிறான்: என்றனர்.