பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 கொள்வார். ஐந்து புரியாக அமைக்கப்பட்டிருந்த அப் பூனூலில் மூன்று புரிகள் பொன்னாலானவை. மற்ற இரண்டு புரிகளும் வெள்ளியாலானவை. மூன்று பொற் புரிகளும் கிறிஸ்தவர்களின் மும் மூர்த்திகளைக் குறிப்பன என்றும், இரண்டு வெள்ளிப் புரிகளும் இயேசு கிறிஸ்து வின் உடலையும் உயிரையும் குறிப்பன என்றும் இவர் தத்துவார்த்தம் சொன்னார். அப்பூணுாலில் சிலுவை யொன்று கட்டித்தொங்கவிட்டிருந்தார். ராபர்-டிநொபிலி என்னும் தமதுபெயரை மாற்றி "தத்துவ போதகர்' என்று வைத்துக்கொண்டார். மதுரையிலி ருந்த பார்ப்பனர். இவர் தாம் பிராமணர் என்று சொல் லியதில் நம்பிக்கை கொள்ளாதபோது, பழைமையான ஒலையில் சமஸ்கிருதமொழியில், தாமே ஒரு சாசனம் எழுதிக்கொண்டு ரோமாபுரியிலுள்ள ஏசுவின்சபைக் குருமார் இந்து தேசத்துப் பிராமணர்களைப் பார்க்கி அலும் பூர்வீக பிராமணர்கள் என்று காண்பித்து அவர் களை நம்பச் செய்தார். e நூல்: கிறிஸ்தவமும் தமிழும் (1936) பக்கம் 65, 66. நூலாசிரியர்: மயிலை, சீனி. வேங்கடசாமி. * . ஜி. யு. போப்பையர் (1820-1907) உலகப் பொது மறை எனப்படும் திருக்குறளையும் உள்ளத்தை உருக்கும் திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அவற்றின் வாயிலாகத் தமிழ் நூல் களின் சிறப்பை அயல் நாட்டவர்க்கு அறிவித்த பெருமை டாக்டர் ஜி. யு. போப்பையர் அவர்களையே சாரும்: 轮 சமயத் துறையில் தாமிரபரணி ஆற்றுக்கு வடபால் உள்ள ஊர்கட்குச் சாயர்புரம் தலைமையிட்மா, மாறி புதற்குப் போப்பையரே காரண்ராவர். அவர் தெருக்