பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13.6 நாலு பேர் ஆறு பேர் புறப்பட்டுக் கள்ளப்பாதை வழி யாய் சீக்கிரம் சமுத்திரக்கரை மாடி வீடுகளை யடுத்து வந்து பார்க்கும் போது, அந்தந்த ஆளுக்கு ஒரு தாசியாக இறங்கி வந்து உபசாரம் பண்ணிக் கூட்டிப்போய் نگے۔l g{{ கவை பதார்த்தங்களுடனே சாப்பாடு பண்ணி வைத்துச் சப்பிர மஞ்ச கோளத்தின் பேரில் அநேக லீலா விநோதங் கள் நடத்துவித்து வெகு நயங்களைக் கொடுத்து அனுப்புவிக்க அவர்கள் கோட்டைபோய்ச் சேர்ந்து, அவனவனுக்கு இஷ்டமான பேர்களைத் திரும்பக் கூட்டி வருகிறது. அவர்களும் (தாசிகளும்) அந்தப்படிக்குத் தாசிகள் நயங் கொடுக்கிறது. ஆக இந்த வகையாய் ஆயிரம் பேரும் ஆயிரந் தாசி கள் வீட்டிலும், ஒரு தினத்தில்வந்து சேரும்படி லாலினை (இச்சக வார்த்தை)ப் பண்ணிஒரு தினத்தில்வந்து சேர்ந்த வுடனே ஆயிரம் வீட்டுக் கதவையும் கெட்டிப்பண்ணிச் சாத்திக் கொண்டவளவில் விடியற்கால மாச்சுதென்று, ஆயிரம் பெண்களையும் ஆயிரம் புருஷர்களும் கதவு திறந்து விடச் சொல்லி, பரிதாபப் பட்டவர்களை முன் பாடியிருக்கிற கலிங்கத்துப் பரணியைப் பாடச் சொல்லி - அதற்கு உரை கேட்டால் அந்த நயமும், சிங்காரமும், அர்த்த பாவங்களும் (பொருள் நயங்கள்) தெரியவரும், அந்தச் பெண்கள் கதவு திறவாமல் விடிந்த பிறகு கருணா கரனும் படையுமாக வந்து கதவு திறந்து ஆயிரம் பேரை யும் கைவசம் பண்ணி அவர்களைக் கொண்டு, தானே அந்தக் கலிங்கக்கோட்டையைக் கைவசம் பண்ணினான். e நூல்: செயங்கொண்டார் வழக்கம் (1955 பக்கம்-13, 14. (உரை விளக்கத்துடள்). கிருஷ்ண தேவராயரின் மனைவி சின்னதேவி . கிருஷ்ணதேவராயர் நரபதி வம்சத்தில் தோன்றி ய்வர். அவரது இராஜயத்தின் தலை நகர் இப்பொழுது