பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

ஆண்டுகள் ஆண்ட பிறகு, அவளுடைய நடத்தை மிகவும் கெட்டுவிட்டது. அவளுடைய கெட்ட் நடத்தையைக் சொல்லுவதற்கு நாவும் வெட்கமடைகின்றது. அவள் பிரபாகர வர்மன் என்னும் மந்திரியினிடம் காதல் கொண்டாள். r -

0 நூல் : இராஜ தரங்கிணி, பக்கம் : 63.

திருமலை நாயக்கரின் மனைவி

நீலகண்ட திகரிதர், புகழ்வாய்ந்த மதுரை மன்னர் திருமலை நாயக்கர் (1623-1659) இளவரசராக இருந்த தருணத்தில் மெய்க்காப்பாளராகவும், (Prince Regent To The Minor King) பின்னர் மந்திரியாகவும் விளங்கியவர். சிற்பக்கலைக் களஞ்சியத்தின் கரை கண்டவர். ஒரு சமயம் நாயக்க மன்னன் விரும்பியவாறு, அரசியின் சிற்பம் உருவாகிவந்தது. அச்சிலையின் தொடையில் ஒரு மருவு தென்பட்டது. பலமுறை முயன்றும், சிற்பி யினால் இக்குறையைத் திருத்த முடியவில்லை. மந்திரி நீலகண்ட தீrதரிடம் சிற்பி முறையிட்டார். தெய்வ சிந்தனையில் தெளிந்த தீrதர், 'மருவை அகற்ற முயல வேண்டாம்' என்று போதித்தார். சிலை முடிந்த உடன் அரசன் இம்மருவைக் கண்டு சினங்கொண்டான். அரசிக் குத் தொடையில் உண்மையாகவே உள்ள மருவை தீrதர் எவ்வாறறிந்தார் என ஐயங்கொண்டு, அவரைத் தண்டிக்கத் துணிந்து, அவரை அழைத்து வருமாறு பணித்தான். விளைவுகளனைத்தையும் ஞானக்கண், கொண்டு கண்ட தீகசிதர் பூஜை அறையிலிருந்தபடியே, ஏவலாளர்களை விளித்து "அரசன் எமக்கு அளிக்க எண்ணிய தண்டனையை நாமே அளித்துக்கொண்டு விட்டோம் எனக் கூறுங்கள் என்றவாறே சந்நிதியில்,