பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 5 I யிட்டார். அவர்களை வெளியிற் கொண்டு வந்தபிறகு சேவகர்களுள் துஷ்டனான சண்டகரிகன் என்பவனை அழைத்து அந்த ராணிவாஸ்த்து ஸ்திரிகளை உயிரோடு தீக்குழியில் வீழ்த்திக் கொளுத்துமாறு கட்டளையிட்டா ராம், 0 நூல்: அசோகர் சரித்திரம் (1915), பக்கம்: 19 நூல் வெளியீடு: சென்னை; வறி, குமாரசாமி நாயுடு ஸன்ஸ் ஆறுமுக நாவலர் (1822-1879) பெரிய புராணத்தினிடத்தே (ஆறுமுக நாவலருக்கு) இவருக்கு இருந்த அளவிறந்த பக்தியைக் கண்ட இவரு டைய மூத்த தமையனார் தியாகராசர் என்பவர். இவரு டைய பத்தியைச் சோதித்தற்காகப் பெரிய புராணத் திலுள்ள கதைகளெல்லாம் கட்டுக் கதை' என்று இவ ருக்குச்சொல்லக்கூடிய ஒருவரிடத்திற் சொல்லிவிட்டார். இதனைக் கேட்டவுடனே இவர் கோபாவேசங் கொண்டு தமையனாரை வெட்டுவதற்கு ஒரு கத்தியை எடுத்துக் கொண்டு போனார். அவர் சிரித்துக் கொண்டு வீட்டுக் குள்ளே போய் விட்டனர். இவ்ரை அங்கே நின்றி. : பிடித்துக் கொண்டார்கள்.

ைநூல்: நாவலர் சரித்திரம் (1 955), பக் கம்- 18 நூலாசிரியர்: யாழ்ப்பாணத்து நல்லூர் த. கைலாச பிள்ளை.

இந்தியாவிற்கு ஆங்கிலம் பொது மொழியான வரலாறு மெக்காலே (லார்டு தாமஸ் பாபிங்டன் மெக்காலே) இந்தியாவுக்கு வருவதற்கு முன்னரே, இந்தியருக்கு ஆங் கிலக் கல்வி போதிப்பதற்கு என்றும் இந்தியரிடை ஆங்