பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157 பெற்றோர் தங்கள் பிள்ளைகள் துரைத்தன பாஷை பில் விர்த்தியடைந்தால் ஜீவனாம்சத்திற் கேதுவான உயர்தரப் பரீசுைகளி லொப் பேறி முன்னுக்கு வருவா ரென நம்புமாறு மாணாக்கர்களு மதேயபிப்பிராயங் கொண்டவர்களாய் அங்கிலேய பாஷையைக் கவனிப்பது போலச் சுதேச பாஷைகளைக் கவனித்துக் கற்கின்றா ரில்லை. வித்தியார்த்திகள் (யூனிவெர்ஸிட்டியாருடைய) உயர் தரப் பரீகூைடிக்கும் போகின்ற வகுப்பில் வாசிக்குங்கால் 'ஐயாஉபாத்தியாயரே எமக்குச்சுதேச பாஷையிற் குறித் திருக்கிற இலக்கியங்களில் செய்யுள்களையும் வாசகத் தையு மிலக்கணத்தையும் நும்மிடம் யாங்கள் தினந்தோறு மொருமணித்தியாலந்தான் கற்க வேண்டியவர்களாலிருப் பதினா லெமக்கு (இலக்கணமென்றால் அலக்கணாக விருக்கின்றது) செய்யுள்களிலநேகங் கவிகளைப் பாரா யணஞ் செய்ய வேண்டியவர்களாயிருக்கிறோம். எமக்கு இலக்கண வினாக்களில் பகு சொற்பமான தொகைதான் வரப்போகிறது.ஆதலான்இலக்கணத்திற்படுகிறபாடுவீ' ணென்பதுபோலக் கதாப்பிரசங்கம் புரிந்து வருவதை யில்லை யென்பாரில்லை. 0 நூல்:தமிழ் வித்தியார்த்தி விளக்கம்(1894). பகுதி : முகவுரை. நூலாசிரியர்: பு.த. செய் யப்ப முதலியார் (சென்னை செயின்ட் மேரீஸ் காலேஜ் தமிழ் பண்டிதர்.) ஏழுகிணறு பாதாளப் பொன்னியம்மன் நாற்பத்தைந்து வருடத்துக்கு முன்னே சென்னபட்ட ணத்தில் ஏழு கிணற்றண்டையில் இந்துக்கள் நல்ல தண்ணிரிறைத் தெடுக்குமொரு பெரிய கிணற்றில்