பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 50 பக்கம்-5.எழுதியவர்:மதுராபுரிவாசியாகிய இ. இராமசுவாமிப் பிள்ளை என்று வழங்கு கின்ற ஞானசம்பந்தப் பிள்ளை. கஜினி மகமது (கி.பி. 997-கி.பி. 1030) குசினிப்பட்டணத்துச் சக்கிரவர்த்தியாகிய மகமதா னவன் 1024-ம் வருஷத்தில் கடைசி தடவையாக மாபெரிய படையொன்றெடுத்து இந்து நாட்டிற் போய் குசார்த்து சீமையிலிருந்த சோம நாதர் கோயிலையும் அதற்காகக் கட்டியிருந்த கோட்டையையும் முத்திக்கை பிட்டான். - அந்தக் கோயில் இந்து நாட்டிற் றென்றிசையிலுள் ளோருக் கெல்லமா முக்கிய ஸ்தலமென்பார்கள். அந்தக் கோயிலிற் செல்லும் விரிவான செலவுக்காக அதைச் சூழ்ந்திருக்கும் பல ராசாக்களுங் கூடி யிரண்டாயிரங் கிராமங்களதற்கு விட்டிருந்தார்கள். அதிலே நித்தியப் படி பூசை நிவேத்தியங்கள் செய்யுங் குருக்கள்ளிரண்டா பிரம் பேரிருந்தார்கள். இந்த மகமதுடைய வெற்றிகளைக் குறித் தெழுதி யிருக்கும் பாரீசுக்காரர் அந்தக் கோயிலின் ஐசுவரியத் தைப் பேசியிருக்கும் வகை நம்புவதற்கரிதானதாயிருக் கின்றது. அந்தக் கோயிலிப்போது பிறிதுசுக்காரர் வசத்திலிருக்குந் தேவ பந்தருக்குச் சமீபமாகிய சமுத் திரக் கரையில் ஒருபக்கஞ் சலமற்றிருக்குமொரு தீவா ந் தரத்திற் கட்டியிருந்தது. இவன் சேனைகளை யெல்லாம்மொரு நிமைப்பொழு திலே தும்சமாக்க்வல்ல தங்கள் தெய்வங் கனுரசு பட்ட