பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 62 களுக்கொரு குறைவும் வராமல் உள்ளங் கலங்கும்படியா யிருந்த விரண்டு வனாந்தரங்களைக் கடந்து வந்தவு: டனே அந்தக் கோயிலின் மேலிருந்த வுயர்ந்த நிலைகளில் வெகு சனங்கள் கூடியிருக்கக் கட்டியக்காரனொருவன் துடுக்கரையொரு வெட்டாக வெட்டிப் பழிவாங்க அவர் களையெல்லாஞ் சோமனாதரிங்கொன்றாகக் கூட்டினா ரென்று கட்டியங் கூறினான். இந்தச் சாபனைகளை யிவன் சட்டை பண்ணாமல் யுத்தத்தைப் பலமாக வாரம்பிக்கவே, பிராமணர் கோயில் மூலஸ்தானத்துட் போய் விக்கிரகத்துக்கு முன் சாஷ்டங்கமாக வீழ்ந்து தங்கள் சத்துருக்களெல்லா நாசமாகினார்களென்ற அசரீரி வாக்கியத்தைக் கேள்விப்பட, நொடிக்கு நொடி காத்திருந்தநம்பிக்கை வீணானது கண்டு வெளியிற் புறப் பட்டு முத்திக்கைப் போட்டிருப்பவர்கள் மேல் மெய் மறந்து வீழ்ந்து இரண்டு நாள் பரியந்தஞ் சாவுக்கே துணிந்தவர்களாகப் போர்செய்த பின்பு அந்தக்கோயிலி' லிருந்து சீமைக் குடைய ராசாவாகிய புயராம தேவ னும் மற்றும் பெரிய ராசாக்களுங் கூடித் தாங்களெடுத்த அளவற்ற சேனைகளோடு இவன் பாளையத்தைக் கிட்டி வந்து இவன் பிரம்மித்துப் போகும் படியாகிய வீரத் தோடு போர் செய்த போதிலும் இவன் புயபராக்கிரா மத்தை வெல்ல மாட்டாமல் தங்கள் சேனையிலாயிரம் பேரைப் படுகளத்தில் மடியக்கொடுத்து விட்டோடிப் போனார்கள். அப்போது கோயில் பிராமணர் இனி மல்லாடுவ தெல்லாம் வீணென்று தெரிந்து அந்தத் துறையிலிருந்த தோணிகளிலேறி செலன தீவுக்குப் போகையில், இவன் நின்ற மற்றத் தோணிகளைப் பிடித்துக் கொஞ்சஞ். சேனையையேற்றி ஒடிப்போனவர்களைப் பிடிக்க வனுப்பிய விடத்திலவர்கள் சில தோணிகளை பிடித்துச்