பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 7 I பிராமணர், வேதாந்தி. அந்த நகத்திர மாலையை வாசித்துக் காண்பிக்க வேண்டுமென்று அவர் பாரதி யாரைக் கேட்டுக் கொண்டார். பாரதியாரும் அதற்கு இணங்கினார். மதுரை "பேரையூர் பங்களா வில் அது படிக்கப்பட்டது. பெரியவர் அதை நன்றாகக் கேட்டார். - நூலிலே கூறப்பட்டிருந்த விஷயங்கள் யாவும் உண்மையே. ஆனாலும் உன்னைப் போன்றவருடைய வாழ்வுக்கு இதனாலே இடையூறுண்டாகும்.ஆனதினாலே இதைக் கிழித்தெறி' என்று பாரதியாரிடங் கூறினார் அப்பெரியார். பெரியவரது சொல்லை மதித்துப் பாரதி யாரும் அந்த நூலைக் கிழித்துப் போட்டார். 0 நூல்: பாரதியார் (1950) பக்கம் - 31, 32. நூலாசிரியர்: சக்திதாஸன் சுப்பிரமணியன். மணிமேகலையை முதலில் வெளியிட்டவர் மகாவித்துவான் திருமயிலை சண்முகம் பிள்ளை (1858-1905) சென்னையில் வாழ்ந்தவர். புரசை அஷ்டா வதானம் சபாபதி முதலியார், கோமளபுரம் உரையாசி ரியர் இராசகோபால பிள்ளை இவர்களிடம் கல்வி பயின் றார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தாரால் 'மகா , வித்து வான்' என்னும் பட்டம் பெற்றவர். தொண்டை மண்டலம் துளுவ வேளாளர் பாடசாலை யிலும், மயிலை சென்தோம் கல்லூரியிலும் தமிழாசிரி யராக இருந்தார். 'மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை முதலிய அக்காலத்துப் புலவர்களால் நன்கு மதிக்கப் i-J -- L – GŁľ ľT . "மணிமேகலை’ என்னும் காவியத்தை முதன் முதல், அச்சிட்டவர் இவரே. 1894-ஆம் ஆண்டில், சென்னை