பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 72 ரிப்பன் அச்சியந்திர சாலையில் இந்நூலைப் பதிப்பித் தார். இவர் பதிப்பித்த நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் மணிமேகலை யைப் பதிப்பித்தார்கள். ஆனால் எக்காரணத்தாலோ ஐயரவர்கள், பிள்ளையவர்கள் மணிமேகலை பதிப்பித்த தைப் பற்றிக் கூறவேயில்லை. e நூல் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்(1962)பக்கம்-248. நூலாசிரியர் : மயிலை சீனி. வேங்கடசாமி. மகளை மணந்து கொண்ட தந்தையும் தங்கையை மணந்துகொண்ட அண்ணனும் சித்துரர் ஜில்லா வந்தவாசி தாலுக்காவைச் சேர்ந்த மறுதாடு கிராமத்தில் சென்ற மாதத்தில் பிராமண ஜாதி யில் ஒரு விவாகம் நடந்தது. அதில் தங்கையைப் புத்திர னும், அவள் தமக்கையைத் தகப்பனும் விவாகம் செய்து கொண்டார்களாம். இதனால் தகப்பனும். பிள்ளையும் ஷட்டகர்களாய்விட்டார்கள். இவ்விவாகத்திற்குப்பந்துக் கள் எவரும் போகவில்லையாம். பிராமணர்கள் என் னென்ன வேலைக்குத்தான் துணியார்கள். 0 பூரீலோக ரஞ்சனி(1-9-1890) இதழாசிரியர் : C. G. அப்பு முதலியார், சென்னை. பெளத்தர்களிடமிருந்து இந்துக்கள் கற்றுக் கொண்ட வித்தை. ரிக்வேத சம்ஹிதை சொல்லப்பட்ட வேதகாலத்தில் (வைதிக மார்க்கம் தழைத்தோங்கிய காலத்தில்) ஆலய